திருவாரூர் திமுக முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் மறைவு

Update: 2023-10-31 15:45 GMT
திருவாரூரில் திமுக முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவர் உடல் நல குறைவு காரணமாக இயற்கையை எய்தினார்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவரும்,மு.மாவட்ட ஊராட்சி உறுப்பினரும், முன்னாள் லட்சுமி நாராயணா கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் ஆன சுப்பிரமணியன் உடல்நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
Tags:    

Similar News