தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி நியமனம்

தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக நாசரேத் பெரியதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-03-12 05:33 GMT

நாசரேத் பெரியதுரை

தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்  செயலாளராக நாசரேத் பி.பெரியதுரையை, தூத்துக்குடி  தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.  சண்முகநாதன் பரிந்துரையின் பேரில் தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான  எடப்பாடி கே.பழனிச்சாமி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News