திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-13 16:16 GMT
Nellaibaatchiyar
நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் நோய் பரப்பும் குப்பைகளை வைத்திருக்கும் வீடுகள், வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.வீடுகளில் தேக்கமடைந்த தேங்காய் சிரட்டைகள், மட்டைகள் ஆகியவற்றை அகற்றவும் வலியுறுத்தி உள்ளார்.