திருநெல்வேலியில் 274.40 மில்லி மீட்டர் மழை பதிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 52.40 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Update: 2024-05-18 04:32 GMT

மழை பொழிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் மாவட்டத்தில் இன்று (மே 18) காலை 8 மணி நிலவரப்படி மொத்தமாக 274.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 52.40 மி.மீ, நம்பியார் அணைப்பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News