பச்சிளம் குழந்தைகளை பராமரிப்பது எப்படி..?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குழந்தைகளுக்கான கண்காட்சி.

Update: 2024-03-12 12:14 GMT

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் பேஷன் பக்வாடா - 2024 திட்டத்தின் கீழ் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு, உள்ளூர் உணவு முறைகள், பச்சிளம் குழந்தைகளுக்கு உணவூட்டும் முறைகள் குறித்த கண்காட்சியினை பார்வையிட்டார். உடன் திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள்) ஸ்டெல்லா உள்ளார்.

Tags:    

Similar News