கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த கமிஷ்னர்
ஆலங்காடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு.;
Update: 2024-03-08 15:55 GMT
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜிகிரியப்பனவர் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ஆலங்காடு பகுதியில் கட்டப்பட்ட வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். உடன் மாநகர தலைமை பொறியாளர் லட்சுமணன், உதவி செயற்பொறியாளர் முனியாண்டி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.