திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் குமார்ஜிகிரியப்பனவர் திருப்பூர் தெற்கு தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

Update: 2024-02-13 10:11 GMT


திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் குமார்ஜிகிரியப்பனவர் திருப்பூர் தெற்கு தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்


திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் திருப்பூர் எல்ஆர்ஜி மகளிர் கலைக் கல்லூரியில் திருப்பூர் தெற்கு தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.உடன் தலைமை பொறியாளர் லட்சுமணன், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம், தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா, மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
Tags:    

Similar News