திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பன்வர் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தொட்டியை விரைவில் கட்டி முடிக்க உத்தரவிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-01 14:47 GMT
பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் 1-வது மண்டலம் 47 - வது வார்டுக்கு உட்பட்ட சென்னிமலை பாளையம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட 5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீர் தொட்டியை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து உடனடியாக ஒரு வாரத்திற்குள் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வனியோகம்ம் செய்ய உத்தரவிட்டார்.
உடன் மாநகர தலைமை பொறியாளர் லட்சுமணன், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் குழாய் ஆய்வாளர்கள் உட்பட பலர் உள்ளனர்.