திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார்ஜிகிரியப்பனவர் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-13 10:46 GMT
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமார்ஜிகிரியப்பனவர் ப்ரைட் தனியார்பள்ளி, வித்யவிகாஷினி தனியார்பள்ளி,போயர்காலணியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பெரிய தோட்டம் செம்மேடு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, சுகுமார் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி,
நஞ்சப்பசெட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ வள்ளி வித்யாலயா தனியார் பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்க உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முதலில் ஆணையாளர் வினோத் தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா உட்பட உள்ளனர்.