திருவாரூர் காகிதக்கார மாரியம்மன் கோவிலில் சர்க்கரை பாவாடை நிகழ்ச்சி

திருவாரூர் காகிதக்கார தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் சர்க்கரை பாவாடை நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2023-10-25 06:44 GMT

மாரியம்மன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் காகிதக்கார தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் சர்க்கரை பாவாடை நிகழ்ச்சி எனப்படும் நெய்ப்பொங்களில் சுவாமி முகம் தெரியும் வகையில் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
Tags:    

Similar News