திருவாரூரில் வண்ணக் கோலப்பொடி விற்பனை மும்முரம்

மார்கழி மாதம் தொடங்கியதை ஒட்டி பெண்கள் ஆர்வமுடன் வண்ண பொடிகளை வாங்கி செல்கின்றனர்

Update: 2023-12-18 01:52 GMT

திருவாரூரில் வண்ணக் கோலப்பொடி விற்பனை மும்முரம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் சிறப்புகளுடன் விசேஷங்கள் நடைபெறுவது வழக்கம். அதில் மார்கழி மாதம் என்பது பக்தி மனம் நிறைந்த மாதமாகும். இந்த மாதம் திருப்பாவை ,திரு வெண்பாவை பாடினால் புண்ணியம் பெறுவதுடன் விடியற்காலை கோவிலுக்கு சென்று வழிபடுவது மூலம் ஆண்டு முழுவதும் சென்ற பலன் கிடைக்கும். இதனைத் தொடர்ந்து திருவாரூரில் பல கடைகளில் வண்ண கோல பொடி விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இந்த கோலப்பொடிகளை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
Tags:    

Similar News