டி.என்.பி.எஸ்.சி குருப்-4 தேர்வு மையம் திருத்தம்:தஞ்சை மாவட்ட ஆட்சியர்

டி.என்.பி.எஸ்.சி குருப்-4 தேர்வு மையம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-06-06 09:19 GMT

மாவட்ட ஆட்சியர் 

தஞ்சை மாவட்டம் தேர்வு நடைபெறும்பள்ளி- பட்டுகோட்டை அழகிரி பள்ளி freedom news சக்தி.சாமிநாதன் இதழியலாளர் 5-6 - 2024 தஞ்சை நலன்கருதி ,தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு.ஜேக்கப் அறிக்கையாக, மாவட்ட ஆட்சியரின்செய்தி மக்கள் தொடர்புஅலுவலகம், 3-6.2024 தேதியிட்டு, கடித எண் 2938-2024-கொண்டஅறிவிப்பு ஒன்றுவெளியிட்டுள்ளது.

அதில்,9-62024-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி - குருப்-4, தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம், ராஜகிரி, ஒரு பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. Hall Ticket - ல்தேர்வாணையத்தால் பள்ளியின்முகவரி அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement

அதில்திருத்தம் உள்ளது. எனவே சரியான முகவரியை தற்போது வெளியிடுகின்றோம். என மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள 1.புதியமுகவரியும் 2 -பழையமுகவரியும், 1.திருத்தப்பட்ட புதிய முகவரி- PattukotaiAlagiri.Matric, Hr, Sec School. Paguththairvu Nagar Electricity board opposite Saliyamangalam. Papanasam Thanjavur District Tamil நாடு


2.தவறுதலாக Hall Ticket-ல் அச்சடிக்கப்பட்ட- பழையமுகவரி- (அடைப்புகுறியில் )- (Pattukkotai,Alagiri, Matric Hr, Sec School Thaliyamangalam Road Rajagiri Papanasam_Papanasam T.K Thanjavur.D.T.)

Tags:    

Similar News