புகையிலை விற்றவர் கைது

சிவகங்கை அருகே சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-01-29 06:06 GMT

புகையிலை விற்றவர் கைது

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா காவல் நிலைய காவலர்கள் இடையமேலூர் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை செய்த போது அதே பகுதியை சேர்ந்த அங்குசாமி மகன் சரவணன் என்பவருக்கு சொந்தமான பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்த நிலையில் போலீசார் அவரிடமிருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News