தென்காசி மாவட்டம் அணைகள் நீர் இருப்பு விவரம்
அணைகளின் இன்றைய நீர் இருப்பு விவரங்கள்
Update: 2023-12-17 07:43 GMT
தென்காசி மாவட்டம் கடனா அணையில் இன்று காலை நிலவரப்படி 80.40 கன அடி நீர் உள்ளது. அணைக்கு 24 கன அடி நீர் வருகிறது. 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராம நதி அணை நீர் இருப்பு 81.75 அடியாக உள்ளது. கருப்பாநதி 69.23 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 10 கன அடி நீர் வருகிறது. குண்டாறு அணை அதன் முழு கொள்ளளவான 36.10 அடியாக உள்ளது. அனைவரும் 28 கண அடி நீர் வெளியேற்றப்படுகிறது.