பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்புதினத்தை முன்னிட்டு பழனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2023-12-06 08:51 GMT

பாபர் மசூதி இடிப்புதினத்தை முன்னிட்டு பழனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாபர் மசூதி இடிப்புதினத்தை முன்னிட்டு பழனியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேருந்திநிலையம் மயில் ரவுண்டானா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் கைசர்அலி தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவின் இறையாமைக்கு ஊர் விளைவிக்கும் செயலாக பாபர் மசூதி பிடிக்கப்பட்டது. இதற்குப் பின்னால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அமைப்புகள் உள்ளன . இந்திய தேசத்துக்கு பாடுபட்ட ஏராளமான முஸ்லிம்களின் உணர்வை மதிக்காமல்,அவர்கள் கட்டப்பட்ட பாபர் மசூதியை இடித்ததை முஸ்லிம் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். டிசம்பர் 6யை ஒரு கருப்பு தினமாக நாங்கள் கொண்டாடுகிறோம் என்றார்.

Tags:    

Similar News