சிறுதொண்டமாதேவியில் இன்று கிருஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

சிறுதொண்டமாதேவியில் இன்று கிருஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-12-25 09:18 GMT

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 

கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிறுதொண்டமாதேவி கிராமத்தில் கிறித்துவ தேவாலயத்தில் கிறிஸத்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கிருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News