இன்று மாபெரும் மூன்றாம் ஆண்டு கபடி போட்டி

கடலூர் மாவட்டம், வடக்குத்தில் இன்று மாபெரும் மூன்றாம் ஆண்டு கபடி போட்டி நடைப்பெற உள்ளது.

Update: 2024-06-01 02:29 GMT

கபடி போட்டி

கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து ரமேஷ் பிரதர்ஸ் நடத்தும் மாபெரும் மூன்றாம் ஆண்டு கபடி போட்டி இன்று ஜூன் 1 ஆம் தேதி மாலை 6 மணியளவில் நெய்வேலி ஆர்ச்கேட் அருகில் மேல் வடக்குத்து பிள்ளையார் கோவில் அருகில் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் விபரங்களுக்கு 9965175795, 97880 50663 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
Tags:    

Similar News