சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்களின் விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ கிலோ ரூ. 620க்கு ஏலம் போனது.

Update: 2024-04-02 08:15 GMT

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ கிலோ ரூ. 620க்கு ஏலம் போனது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :420/620 முல்லை :500/615 காக்கடா :600/700 செண்டு :25/55 கோழி கொண்டை:20/61 ஜாதி முல்லை:650 கனகாம்பரம்:570/640 அரளி :140 துளசி :40 செவ்வந்தி :250
Tags:    

Similar News