சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் விலை நிலவரம்

சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம் மல்லிகை பூ கிலோ ரூ 1140 மற்றும் கனகாம்பரம் பூ கிலோ ரூ 1100 மற்றும் முல்லை பூ கிலோ ரூ 510 ஏலம் போனது.

Update: 2024-05-18 12:22 GMT
பூக்கள் விலை நிலவரம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :600/1140 முல்லை :415/510 காக்கடா : - / - செண்டு :10/150 கோழி கொண்டை:20/130 ஜாதி முல்லை:625 கனகாம்பரம்:860/1100 அரளி :160 துளசி :50 செவ்வந்தி :280

Tags:    

Similar News