சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

சத்தியமங்கலத்தில் இன்று மல்லிகை பூ கிலோ ரூ. 640 மற்றும் ஜாதி முல்லை பூ கிலோ ரூ.750க்கு ஏலம் போனது.

Update: 2024-04-01 10:02 GMT

சத்தியமங்கலத்தில் இன்று மல்லிகை பூ கிலோ ரூ. 640 மற்றும் ஜாதி முல்லை பூ கிலோ ரூ.750க்கு ஏலம் போனது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :400/640 முல்லை :530/615 காக்கடா :575/675 செண்டு :12/51 கோழி கொண்டை:10/74 ஜாதி முல்லை:750 கனகாம்பரம்:660 அரளி :100 துளசி :40 செவ்வந்தி :260
Tags:    

Similar News