கும்பகோணம் காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம்

கும்பகோணம் காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் வெளியாகியுள்ளது.

Update: 2024-07-02 13:30 GMT

காய்கறி சந்தை

கத்தரி 40,50 கம்மாகத்தரி 50,60 வெண்டைக்காய் 20,30 பாவைக்காய் 70,80 புடலங்காய் 20,30 உருட்டு மிளகா 50,80 சம்பா மிளகா ,,60,70 சீனிவரக்கா 40,50 பீர்க்கங்காய் 70,80 சுரைக்காய் 20,40 முருங்கை பீன்ஸ் 100,120 நைஸ்அவரை 110,130 பெல்ட் அவரை100,120 பட்டைஅவரை வரவு இல்லை மாங்கா கல்லாமை,

40,50 மாங்கா நாடு,30 நெல்லிக்காய்,60,70 சின்ன வெங்காயம் 50,60 பல்லாரி30,45 ஒட்டு(சண்டா)60,75 கருவேப்பிலை 30,40 மல்லி40 புதினா 50 இஞ்சி 160 தக்காளி மொத்தவிலையில்,

15கிலோஉள்ள பெட்டியின் விலை250 முதல்500வரையிலும் சில்லரையில் ஒரு கிலோ தக்காளி30 முதல் 40ரூபாய். வரையிலும் உள்ளது

Tags:    

Similar News