கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்
Update: 2023-11-14 04:10 GMT
கனமழை
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி கடலூர் 123.6 மி.மீ, பரங்கிப்பேட்டை 119.5 மி.மீ, சிதம்பரம் 102 மி.மீ, காட்டுமன்னார்கோவில் 98 மி.மீ, கொத்தவாச்சேரி 92 மி.மீ, வானமாதேவி 92 மி.மீ, புவனகிரி 87 மி.மீ, ஶ்ரீ முஷ்ணம் 85.3 மி.மீ, வடக்குத்து 84 மி.மீ, ஆட்சியர் அலுவலகம் 83 மி.மீ, எஸ்ஆர்சி குடிதாங்கி, லால்பேட்டை 80 மி.மீ, சேத்தியாத்தோப்பு 74 மி.மீ, வேப்பூர் 70 மி.மீ, அண்ணாமலை நகர் 68.8 மி.மீ, பண்ருட்டி 57 மி.மீ, குறிஞ்சிப்பாடி 56 மி.மீ, குப்பநத்தம் 55.6 மி.மீ, விருத்தாசலம் 42 மி.மீ, பெலாந்துறை 42 மி.மீ, மே.மாத்தூர் 40 மி.மீ, காட்டுமைலூர் 40 மி.மீ, லக்கூர் 26.3 மி.மீ, கீழ்செருவாய் 22 மி.மீ, தொழுதூர் 15 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.