மணிமுத்தாறு அணையின் இன்றைய நிலவரம்
காலை 8 மணி நிலவரப்படி மணிமுத்தாறு அணையின் நீர் இருப்பு 113.13 கன அடியாக உள்ளது.
Update: 2023-12-20 04:26 GMT
நெல்லை மாவட்டத்தில் கடந்த 17,18 ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து அணைகள் திறக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அந்த வகையில் மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் இன்று 20/12/23 காலை 8 மணி நிலவரப்படி 113.13 கன அடியாக உள்ளது. நீர் வரத்து 2524.12 கன அடியாக உள்ளது.