பரங்கிப்பேட்டையில் பாரம்பரிய உணவுத் திருவிழா
பரங்கிப்பேட்டையில் உள்ள தனியார்பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.;
Update: 2024-01-28 04:27 GMT
உணவுதிருவிழா
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஆயிஷா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. முக்கியமாக உடலுக்கு ஆரோக்கியம் தரும் கம்பு கொழுக்கட்டை, கேவர் சேமியா, தானிய வகை உணவுகள் மற்றும் கடல் வகை உணவுகள் மீன் இறால் நண்டு, பரங்கிப்பேட்டை ஊரின் மிக முக்கிய பாரம்பரிய உணவுகளான தாலச்சா சோறு, வட்டலாப்பம் என கலந்து கொண்ட அனைவரின் உணவு வகைகளும் இடம் பெற்றுள்ளது.