வாக்கு சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
பயிற்சி வகுப்பு;
By : King News 24x7
Update: 2024-03-31 14:47 GMT
வாக்கு சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 24.3.2024 அன்று பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பிற்கு வராத வாக்குச்சாவடி அலுவலர்கள் 130 அலுவலர்களுக்கு இன்று 31.3.2024 கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் EVM பயிற்சி வழங்கப்பட்டது.