போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் பயணத்தின் போதும் மாற்றும் அவரது பாதுகாவலர்கள் உடன் செல்லும் போதும் இருவருக்கும் பேருந்தில் சலுகை கட்டணத்தில் செல்ல ஆதார் அவசியமாக்கப்பட்டது என அறிவிப்பு

Update: 2024-02-25 09:51 GMT

போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் போக்குவரத்து கழகம் அணைத்து நடத்துனர்களுக்கு கடந்த சில நாட்கள் முன்பு மாற்றுத்திறனாளிகள் பயணத்தின் போதும் மாற்றும் அவரது பாதுகாவலர்கள் உடன் செல்லும் போதும் இருவருக்கும் பேருந்தில் சலுகை கட்டணத்தில் செல்ல ஆதார் அவசியமாக்கப்பட்டது . எனவே மாற்றுத்திறனாளிகள் பயணத்தின் போது அடையாள அட்டை நகலுடன் ஆதார் நகலுடன் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்று நபர்கள் மோசடியை தவிர்க்க ஆதார் அவசியம்.
Tags:    

Similar News