போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தம்
போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன்பு முறையீடு
By : King 24x7 Website
Update: 2024-01-09 09:18 GMT
போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன்பு முறையீடு பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் - தலைமை நீதிபதி அமர்வு பொங்கல் பண்டிகை வருவதால், மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் முறையீடு