அன்னவாசல் அரசு மருத்துவமனையில் மரம் நடும் விழா!
அன்னவாசல் அரசு மருத்துவமனையில் மரம் நடும் விழா நடைபெற்றது.;
Update: 2024-03-11 07:42 GMT
மரம் நடும் விழா
புதுகோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் மரம் நடும் விழா நடந்தது விழாவிற்கு அரசு தலைமை மருத்துவர் மணியன் தலைமை தாங்கினார். இதில் அன்னவாசல் அரசு அரசுமருத்துமனை மற்றும் விதைக்கலாம் அமைப்பினர், ஒருங்கிணைந்த கட்டிட பொறியாளர்கள் சங்கம் இணைந்து மருத்துவமனை முழுவதும் பலவகையான மரக்கன்றுகளை நட்டனர். இதில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள், கீரனூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள், விதைக்கலாம் அமைப்பினர் கட்டிடபொறியாளர்கள் கலந்துகொண்டனர்.