உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா!
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது.;
Update: 2024-06-05 14:46 GMT
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள கம்மானந்தல் கிராமத்தில் சக்தி பிரசன்னா தோட்டத்தில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று மரம் நடும் விழா நடைபெற்றது.இதில் டிம்பர் மரக்கன்றுகள் நடவு செய்தார்கள். மரம் நடும் விழாவில் சேத்துப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.