கள்ளக்குறிச்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

Update: 2023-11-17 03:44 GMT

மரக்கன்று நடும் விழா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.கூட்டுறவு வார விழாவையொட்டி கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மீனாஅருள் தலைமை தாங்கி, கூட்டுறவு சங்க கொடியினை ஏற்றி மரக்கன்றை நட்டு வைத்தார்.
Tags:    

Similar News