பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி

Update: 2023-10-31 10:25 GMT
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை விழா. சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜையையொட்டி பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தமிழக முதல்வருடன் அஞ்சலி செலுத்துவதற்காக அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன்,பெரியசாமி, கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News