செய்தி தொடர்பு அலுவலருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஆட்சியர்

செய்தி தொடர்பு அலுவலருக்கு ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.;

Update: 2024-05-13 16:43 GMT

செய்தி தொடர்பு அலுவலருக்கு அஞ்சலி

திருவண்ணாமலை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செ.ஆசைதம்பி உடல்நலக்குறைவால் பெங்களூரு கெம்பேகவுடா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.அப்போது அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News