மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு புகழஞ்சலி

விராலிமலையில் நடந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அஞ்சலி நிகழ்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

Update: 2024-01-08 04:11 GMT
 மறைந்த திரைப்பட நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி விராலிமலை செக்போஸ்ட் அருகே  புகழஞ்சலி செழுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் விராலிமலை எம்எல்ஏ விஜயபாஸ்கர், அதிமுகவினர் மற்றும் தேதிமுகவினர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.
Tags:    

Similar News