திருச்செங்கோட்டில் மஞ்சள் ஏலம் !
திருச்செங்கோட்டில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-08 10:00 GMT
மஞ்சள் ஏலம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் டெண்டர் இன்று திருச்செங்கோட்டில் நடைபெற்றது. விரளி மஞ்சள் ரூ.16355 முதல் ரூ.18929 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.15206 முதல் ரூ.17169 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரூ. 19805 முதல் ரூ. 24569 வரையிலும் மொத்தம் 1310 மூட்டைகள் தொகை 1.25 கோடிக்கு விற்பனை ஆனது.