தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயல்வீரர்கள் கூட்டம்

கடலூர் மாவட்டம்,சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-08 01:19 GMT
ஆலோசனை கூட்டம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ ஆணைக்கிணங்க சிதம்பரம் சட்டமன்றதொகுதி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் மாநகர அமைப்பு குழு தலைவர் மாமன்ற உறுப்பினர் தி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News