உதவி நகரமைப்பு அலுவலர்கள் இருவர் பணியிடமாற்றம்
வேலூர் மாநகராட்சியில் உதவி நகரமைப்பு அலுவலர்கள் இருவரை பணியிடமாற்றம் செய்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
Update: 2024-06-22 08:00 GMT
வேலூர் மாநகராட்சியில் உதவி நகரமைப்பு அலுவலர்கள் இருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் உதவி நகரமைப்பு அலுவலர்களாக பணியாற்றிய நிர்மலாதேவி மேட்டூர் நகராட்சிக்கும், மூன்றாவது மண்டலத்தில் பணியாற்றிய வெங்கடேசன் தஞ்சாவூர் மாநகராட்சிக்கும் பணியிட மாற்றம் செய்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.