பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி
தியாகதுருகம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் பலியாகினர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-10-24 10:15 GMT
விபத்துக்குள்ளான பைக்குகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சு.ஒகையூர் சுப்பிரமணியபுரம் பகுதியில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் ஆண் மற்றும் பெண் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து வரஞ்சரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.