உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திமுகவினர்களால் அமைச்சர் உதயநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

Update: 2023-11-27 10:43 GMT

உதயநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான அமைச்சர் உதயநிதி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் ரத்ததான முகாம், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை செய்து வரும் நிலையில், பள்ளிபாளையம் நகர திமுக சார்பில் ஆவரங்காடு நகர திமுக அலுவலகத்தில்,

கொடியேற்றுதல் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.. இந்த நிகழ்விற்கு நகரச் செயலாளர் குமார் தலைமை தாங்கினார் ..மேலும் நகர மன்ற தலைவர், நகர மன்ற துணைத் தலைவர் ,நகர அவை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர் .பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..

Tags:    

Similar News