செங்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு

Update: 2023-11-29 05:45 GMT

பாலீத்தின் பையில்

டீ


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுப்பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக  அளவில் பயன்பாட்டில் உள்ளது. அனைத்து டீ கடைகளிலும் கவர்களில் சுட சுட டீ பேக்கிங் செய்து விநியோகம் செய்து வருகிறார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் கடை உரிமையாளர்கள் மீது மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News