வடபுதுபட்டி ஊராட்சி கிராம சபை கூட்டம்

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி பகுதியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது

Update: 2024-01-26 10:08 GMT


பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி பகுதியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது


பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி பகுதியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் அன்னப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை ஊராட்சி மன்ற தலைவரிடம் எடுத்துரைத்தனர் மேலும் இந்த கூட்டத்தில் ஊராட்சி பகுதியில் நடத்தி முடிக்கப்பட்ட திட்ட பணிகள் குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர்
Tags:    

Similar News