பல்வேறு கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைப்பு
பல்வேறு கட்சியிலிருந்து விலகி திமுகவில் MLA மதியழகன் முன்னிலையில் இணைந்தனர்
பல்வேறு கட்சியிலிருந்து விலகி திமுகவில் MLA மதியழகன் முன்னிலையில் இணைந்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட காவேரிப்பட்டிணம் மேற்கு ஒன்றியத்குட்பட்ட பன்னிஅள்ளி ஊராட்சியை சேர்ந்த பன்னிஅள்ளி, வரட்டம்பட்டி, வரட்டம்பட்டி பூ நகர் , பன்னிஅள்ளி புதூர் ஊராட்சிகளிலிருந்து அதிமுக ஒன்றிய பிரதநிதி திரு.T.நாகமணி அவர்கள் தலமையில் 150 பேரும், தேமுதிக கழக பிரமுகர் திரு.D.மாதேஷ் அவர்கள் தலமையில் 50 பேரும், ,பாமக கழக பிரமுகர் திரு.M.சபரிநாதன் ,P.சென்னாசி அவர்கள் தலைமையில் 100 பேரும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன்,MLA அவர்கள் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழக வேட்டி,சால்வை அணிவித்து வரவேற்றார்.
உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர்கள், வாக்கு சாவடி முகவர்கள், கழகத் தோழர்கள், ஊர் பொதுமக்கள், மூத்த முன்னோகள், என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் .........