காஞ்சியில் வி.சி.க செயற்குழு கூட்டம்

காஞ்சியில் வி.சி.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. திமுக நாடாளுமன்ற வேட்பாளர் பங்கேற்பு.

Update: 2024-03-29 06:04 GMT
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காஞ்சி தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மையம் மாவட்டம் விசிக சார்பில் முதல் மாவட்ட செயற்குழு இதுவே மாவட்ட நிர்வாகம்,துணை செயலாளர் செய்தி தொடர்பாளர் தொகுதி துணை செயலாளர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகம் சேர்ந்து கிட்டத்தட்ட 1000பேர் கலந்துகொண்டனர் சிறப்பு அழைப்பாளர்களாக மண்டல செயலாளர் பு.செல்வம், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் சி.என் அண்ணாதுரை கலந்துகொண்டனர் நிகழ்ச்சியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்,ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் சிறப்பாக மைய மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டும் என்றுகட்சி நிர்வாகிகள் ஒரு மனதாக பேசினார்கள்.
Tags:    

Similar News