கொண்டாநகரத்தில் மாணவர்களுக்கு வேதாகம் வகுப்பு தொடக்கம்

கொண்டாநகரத்தில் மாணவர்களுக்கு வேதாகம் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.;

Update: 2024-04-29 11:36 GMT

வேதாகம வகுப்பில் கலந்து கொண்டவர்கள் 

தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலம் சார்பில் இன்று (ஏப்.29) பள்ளி மாணவர்களுக்கு கோடை கால விடுமுறை வேதாகம் வகுப்பு தொடங்கியது. இதில் கொண்டாநகரம் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சபை ஊழியர் அன்பு ஏசையா பங்கேற்று கோடைகால விடுமுறை வேதாகம் வகுப்பை தொடங்கி வைத்தார்.

இதில் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News