வீரகனூர் பேரூராட்சி மன்ற கூட்டம்

கெங்கவல்லி அருகே வீரகனூர் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.

Update: 2024-02-06 11:31 GMT

வீரகனூர் பேரூராட்சி மன்ற கூட்டம்

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் பேரூராட்சி மன்ற  கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் கமலா சுப்பிரமணியம் தலைமை வகித்து பேசினார். செயல் அலுவலர் கார்த்திகேயன் முன்னிலையில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News