நெய்வேலியில் வீரவணக்க பொதுக்கூட்டம்
கடலூர் மாவட்டம்,நெய்வேலியில் திமுக சார்பில் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-01-26 08:33 GMT
கூட்டம்
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் கூட்டம் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.