SSLC தேர்வு: வேலூர் மாவட்டத்தில் 82.07% மாணவர்கள் தேர்ச்சி!

வேலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 82.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-05-10 08:10 GMT

வேலூர் மாவட்டம் 82.07%

வேலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 18357 பேர் எழுதி இருந்தனர். அவர்களில் 15066 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அதாவது 9104 மாணவர்கள், 9253 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 6885 மாணவர்கள், 8181 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டின் வேலூர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 82.07% ஆகும்.
Tags:    

Similar News