வேப்பனஹள்ளி இறைச்சி மார்க்கெட் நிலவரம்

வேப்பனஹள்ளி இறைச்சி மார்க்கெட் நிலவரம் வெளியாகியுள்ளது.

Update: 2024-06-07 10:41 GMT
விற்பனைக்கு வந்த கோழிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹபள்ளி கறி மார்கெட் நிலவரம் சிக்கன்- ரூ.250-280 கிலோ மட்டன்- ரூ.750-800 கிலோ நாட்டிகோழி சிக்கன்-ரூ. 400-450 கிலோ உயிருடன் கோழி- ரூ. 120-160 கிலோ நாட்டிகோழி-ரூ. 350-400கிலோ ஆடு-ரூ. 750-800 கிலோ,

செம்மறி ஆடு-ரூ. 700-750 கிலோ போட்டி-ரூ. 650-700கிலோ தலைகறி-ரூ. 550-600 கிலோ ஆட்டுகால்- 4 கால்கள்- ரூ.200 மீன் வகைகள் டேம் கண்டு- ரூ.100-140 கிலோ கெலத்தி-ரூ. 150-170 கிலோ பெம்பெலெட்-ரூ.120-160 கிலோ கொடுவா-ரூ.250-300 கிலோவுக்கு விற்பனை ஆகிறது.

Tags:    

Similar News