விவசாயின் விடிவெள்ளி சம்பந்தம் பிள்ளை காலமானார் !!
திருவையாறு பகுதி விவசாயின் விடிவெள்ளி சம்பந்தம் பிள்ளை காலமானார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-01 09:39 GMT
சம்பந்தம் பிள்ளை
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் புனவாசல் கிராமத்தைச் சார்ந்த மிக வயது முதிர்ந்த பல பொதுநல வழக்குகளை தன்னலம் கருதாமல் உயர் நீதிமன்றங்களில் பதிவு செய்து பல நல்ல தீர்ப்புகளை திருவையாறு பகுதிகளுக்கு பெற்றுத்தந்த விவசாயிகளின் விடிவெள்ளியாக திகழ்ந்த டெல்லியில் போராட்ட களத்தில் மத்திய அரசினை எதிர்த்து நடந்த நிகழ்வில் ஐயாக்கண்ணு அவர்களுடன் பல நாட்கள் போராடிய போராளிதஞ்சாவூர் மாவட்டத்தில்பொதுநலன் கருதி பல மாவட்ட ஆட்சியர்களிடம் ஆக்ரோசமாக ஆவேசமாக எதிர்த்துப் பேசி விவசாயிகளுக்கு பல உரிமைகளை பெற்று தந்தவர் விவசாயிகளின் கடவுள் சம்மந்தம் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக கிட்டத்தட்ட (98 வயது) காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.