தேவகோட்டையில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
தேவகோட்டையில் விஜய் ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-03 10:44 GMT
இனிப்புகள் வழங்கிய ரசிகர்கள்
சென்னையில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தேவகோட்டை விஜய் மக்கள் இயக்க நகர தலைவர் சிவசங்கரன் தலைமையில் நகர செயலாளர் சரத்குமார், நிர்வாகிகள் கபார்கான் பிரபாகரன் உட்பட ரசிகர்கள் தியாகிகள்சாலையில் வெடிவெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்