மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மூதாட்டி வீட்டுக்கு விஜய் மக்கள் இயக்கம் உதவி

நிவாரண பொருட்களை வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

Update: 2023-12-07 04:31 GMT

விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் நிக்ஜம் புயல் காரணமாக கடந்த பெய்த தொடர் மழையினால் வயதான மூதாட்டியின் குடிசை வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.விஜய் மக்கள் இயக்க திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் உதயகுமார், ஒன்றிய இளைஞரணி செயலர் சுமன்ராஜ் ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கினர். நிர்வாகிகள் மணிகண்டன், தமிழன், ரஞ்சித், பாலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News